இந்த அறிகுறிகள் இருக்கா? கிட்னி பாதிப்பாக இருக்கலாம்

74பார்த்தது
முகத்தில் வீக்கம், கால்களில் வீக்கம், கண்களைச் சுற்றி வீக்கம், படிப்படியாக பசி குறைதல், சாப்பிட முடியாத தன்மை, சாப்பிட்ட உடனேயே வாந்தி, குமட்டல் ஏற்படுவது, சிறிது தூரம் நடந்தாலே மூச்சு வாங்குவது, இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, வலியுடன் சிறுநீர் வெளியேறுவது, சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது, அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது ஆகியவை கிட்னி செயலிழப்புக்கான அறிகுறிகள் ஆகும். 

நன்றி: Gopi Hospitals

தொடர்புடைய செய்தி