அழகுப்படுத்தும் திட்ட பணிகள்; ஆணையாளர் ஆய்வு

67பார்த்தது
அழகுப்படுத்தும் திட்ட பணிகள்; ஆணையாளர் ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா தினம் தோறும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் இன்று (செப்.,26) தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள தாமிரபரணி ஆற்றை அழகுப்படுத்தும் திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி