தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையரிடம் மனு

84பார்த்தது
தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையரிடம் மனு
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு கொடுக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையரிடம் புதிய தமிழகம் கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இன்று (செப் 20) மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி