நெல்லை: மக்களுடன் முதல்வர் திட்டமுகம், கிராம மக்கள் ஆர்வம்

65பார்த்தது
நெல்லை: மக்களுடன் முதல்வர் திட்டமுகம், கிராம மக்கள் ஆர்வம்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது இந்த திட்டத்தில் கிராமங்கள் சீவலப்பேரி, கான்சாபுரம் செட்டிகுளம் நடுவகுறிச்சி கீழப்பாட்டம் மேல பாட்டம் திருமலை கொழுந்து புரம்
மணப் படை வீடு உட்பட பல கிராமங்கள் பயன்பட்டன. ரேஷன் கார்டு புதுப்பித்தல் மகளிர் உரிமைத்தொகை இலவச வீட்டு மனை பட்டா உட்பட ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது

தொடர்புடைய செய்தி