நாளை முதல்வரை சந்திக்கும் தொல் திருமாவளவன்

78பார்த்தது
நாளை முதல்வரை சந்திக்கும் தொல் திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளன் நாளை (செப்டம்பர் 15) காலை 11 மணி அளவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு மற்றும் ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு உள்ளிட்ட சமீபத்திய செயல்பாடுகள் சர்ச்சையானதைத் தொடர்ந்து திருமாவளவன் மற்றும் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்தி