தமிழக அரசுக்கு பாஜக துணை தலைவர் கோரிக்கை

57பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட பாப்பன்குளம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பை மாஞ்சோலை எஸ்டேட் மக்களுக்கு கொடுக்குமாறு தமிழக அரசிடம் பிஜேபி வர்த்தக பிரிவின் துணை தலைவர் சைது சுலைமான் இன்று (ஜூலை 4) வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி