ரூ.10 ஆயிரத்திற்கும் கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள்!

58பார்த்தது
ரூ.10 ஆயிரத்திற்கும் கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள்!
டெக்னோ ஸ்பார்க் கோ 1 என்ற ஸ்மார்ட்போன் ஆனது ரூ.7,299 விலையில்ஆரம்பமாகிறது. சாதனம் 8ஜிபி ரேம் வரை வருகிறது 64ஜிபி உள்ளக சேமிப்பகத்தை கொண்டுள்ளது. இதன் பேட்டரி 5,000mAh திறனை கொண்டுள்ளது. இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட் போனானது தள்ளுபடி விலையில் ரூ.10,000க்கு கிடைக்கிறது. 7000mAh பேட்டரி திறனும், 8ஜிபி ரேம், 128ஜிபி உள்ளக சேமிப்பகத்தை கொண்டுள்ளது. சாம்சங் கேலக்சி ஏ06 ரூ.9,999க்கு கிடைக்கிறது. 5,000mAh பேட்டரி, 4ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பகத்தை கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி