மாநகராட்சியில் பராமரிப்பின்றி காணப்படும் சிலை

58பார்த்தது
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் காந்தி சிலை அமைந்துள்ளது. இந்த காந்தி சிலையானது கண்ணாடி இன்றி அசுத்தமான முறையில் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சென்று வருபவர்கள் காந்தி சிலையை கண்டு முகம் சுளித்து செல்கின்றனர். எனவே சிலையை சரியான முறையில் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி