நெற்பயிரில் ஏற்படும் புகையான் நோயை தடுக்கும் வழி

59பார்த்தது
நெற்பயிரில் ஏற்படும் புகையான் நோயை தடுக்கும் வழி
நீர் வடிந்த வயல்களில் கீழ்க்காணும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை நன்கு அடியில் உள்ள குத்துக்களில் நனையும் படி தெளிக்க வேண்டும். குளோரோடே ரினிலிபுருள் 18.5 எஸ்சி, 150 கிராம் இமிடாகுளோபிரிட் 17.8, எஸ்.எல்- 100 மிலி அல்லது பியூப்ரோ பெசின் 25 எஸ்சி 800 மிலி, பிப்ரோனில் 5 சதவீதம் - எஸ்சி 1000மிலி, கார்போ சல்போன் 25 இ.சி.- 1000 மிலி ஒரு எக்டேருக்கு ஏதேனும் ஒன்றை கலந்து தெளிக்க வேண்டும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி