SBI வங்கியில் வேலை.. 13,735 பணியிடங்கள் காலி

72பார்த்தது
SBI வங்கியில் வேலை.. 13,735 பணியிடங்கள் காலி
SBI வங்கியில் காலியாக உள்ள 13735 Clerk பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

* நிறுவனம் State Bank of India (SBI)
* காலியிடங்கள் 13735
* பணியிடம் - இந்தியா முழுவதும்
* ஆரம்ப நாள் - 17.12.2024
* கடைசி நாள் - 07.01.2025
* கல்வி தகுதி - ஏதேனும் பட்டப்படிப்பு
* வயது வரம்பு * 20- 28
அதிகாரப்பூர்வ அறிவிப்பு - https://sbi.co.in/documents/77530/43947057/16122024_JA+2024+-Detailed+Advt.pdf/6b16e166-78df-2cc9-36a0-3680682d6434?t=1734354989415

விண்ணப்பிக்க - https://ibpsonline.ibps.in/sbidrjadec24/
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி