2024 டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் எத்தனை லட்சம் லட்சம் கோடி தெரியுமா?

78பார்த்தது
2024 டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் எத்தனை லட்சம் லட்சம் கோடி தெரியுமா?
ஜிஎஸ்டி வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் ரூ.1.77 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.32,836 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.40,499 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.47,783 கோடி, செஸ்வரி ரூ.11,471 கோடியாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 7.3% அதிகமாகும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி