அம்பை அருகே குண்டு கற்கள் திருடிய மூவர் கைது

1900பார்த்தது
அம்பை அருகே குண்டு கற்கள் திருடிய மூவர் கைது
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே விகே புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அனுமதி இல்லாமல் குண்டு கற்கள் லாரியில் ஏற்றி வந்த மது உலகநாதன் உட்பட மூவரை போலீசார் கைது செய்து லாரியை கைப்பற்றினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you