நெல்லை: அரசு அருங்காட்சியகத்தில் திருக்குறள் போட்டி

54பார்த்தது
நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் கற்பக விருட்சம் நற்பணி மன்றம் இணைந்து கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நிகழ்ச்சியை இன்று நடத்தினர். இதில் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அவர்களுக்கு திருக்குறள் போட்டி நடத்தப்பட்டது. மாவட்ட காவல்துறை அதிகாரி சிவகுமார் தலைமை தாங்கினார். இறுதியில் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.

தொடர்புடைய செய்தி