சிலர் இளம் வயதிலேயே வயதான தோற்றத்துடன் காணப்படுகின்றனர். அதற்கு காரணம் இரவு தூக்கம் தான். இரவு 9-10 மணிக்குள் தூங்கினால் பிரச்சனை இல்லை. ஆனால் 1-2 மணிக்கு மேல் பலர் தூங்கின்றனர். இதனால் 20 வயதிலேயே 35 வயதிற்கான தோற்றம் வருகிறது. முகத்தில் சுருக்கங்கள், தலையில் நரை முடி, கண்ணுக்கு கீழ் கருவளையம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதேபோல் உடற்பயிற்சி செய்யாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும் சீக்கிரம் வயதான தோற்றம் வந்து விடும்.