முடி வளர வைப்பதாக விளம்பரம்.. 60 பேருக்கு கண்பார்வை பாதிப்பு

53பார்த்தது
முடி வளர வைப்பதாக விளம்பரம்.. 60 பேருக்கு கண்பார்வை பாதிப்பு
பஞ்சாப்பில் தலைமுடி வளர வைப்பதாக இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து சென்று சிகிச்சை பெற்ற 60-க்கும் மேற்பட்டோருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இலவச முகாமிற்கு சென்று முடி வளரும் மருந்தை தடவிக் கொண்ட சிறிது நேரத்தில் கண் எரிச்சல் ஏற்பட்டது. மருந்தால் பக்கவிளைவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி