உடலுறவுக்கு ரூ.5000.. மனைவி போட்ட கன்டிசன்

73பார்த்தது
உடலுறவுக்கு ரூ.5000.. மனைவி போட்ட கன்டிசன்
கர்நாடகா: பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரை அவரது மனைவி பிந்துஸ்ரீ பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில், ஸ்ரீகாந்த் போலீஸில் அளித்துள்ள புகாரில், திருமணம் ஆனதில் இருந்து தாம்பத்திய உறவு நடைபெறவில்லை. என்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும் என்றால், ஒவ்வொரு முறைக்கும் ரூ.5000 தர வேண்டும். விவாகரத்து வழங்க வேண்டுமென்றால் 45 லட்சம் ரூபாய் கேட்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, கணவர் ஸ்ரீகாந்த் தன்னிடம் வரதட்சணை கேட்பதாக பிந்துஸ்ரீ புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி