நெல்லை மாஞ்சோலை விவகாரத்தில் சமூக ஆர்வலர் புது கோரிக்கை

81பார்த்தது
மத்திய சவனத்துறை அமைச்சகம், தமிழக அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகியோருக்கு நெல்லை சமூக ஆர்வலளர் முத்துராமன் மின்னஞ்சல் மூலம் அளித்த மனுவில், மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியின் 5 வார்டுகளை நகர்ப்புற பகுதி என அறிவிப்பு செய்திருந்த நிலையில் 2018-ம் ஆண்டு முதல் மாஞ்சோலை பகுதிகளை காப்புக் காடாக 5 அறிவித்தது சட்டவிரோதம் என்பதால் காப்பு காடாக அறிவித்ததை உடனே ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி