ஐபிஎல் 18-வது சீசன் நாளை (மார்ச்.22) தொடங்க உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 4 இடங்களில் "Fan park" அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவை, நெல்லை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் "Fan park" அமைக்கப்பட உள்ளது. இரண்டு போட்டிகள் நடைபெறும் நாட்களில் மதியம் 1.30 மணிக்கும், ஒரு போட்டி நடைபெறும் நாட்களில் 4 மணிக்கும் Fan Park தொடங்கும். நுழைவுக் கட்டணம் கிடையாது முற்றிலும் இலவசம்.