செந்தில் பாலாஜி வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

83பார்த்தது
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ஒரே வழக்காக விசாரிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று மார்ச்.21 விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

நன்றி: TAMIL JANAM

தொடர்புடைய செய்தி