விவாகரத்து.. வீட்டு வேலை செய்ததற்கு ஊதியம் கேட்ட பெண்

56பார்த்தது
விவாகரத்து.. வீட்டு வேலை செய்ததற்கு ஊதியம் கேட்ட பெண்
சீனாவில் விவாகரத்து வழக்கில் தான் செய்த வீட்டு வேலைகளுக்கு சம்பளமாக குறிப்பிட்ட தொகையை கேட்ட ஹு என்ற பெண்ணின் கோரிக்கையை ஏற்று, அந்த பணத்தை 5 மடங்கு அதிகமாக கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணத்திற்கு பின் கணவரின் குடும்பத்திற்காக ஹு வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு, தனது குழந்தை உட்பட வீட்டில் உள்ள அனைவரையும் நன்றாக பராமரித்துள்ளார். வீட்டு வேலை என்பது கணவன் - மனைவி இருவருக்கும் பொதுவானது. ஆனால் மதிப்பற்றது அல்ல என நீதிமன்றம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி