சேரன்மகாதேவியில் சாலை பணிகள் தொடங்கியது

1056பார்த்தது
சேரன்மகாதேவியில் சாலை பணிகள் தொடங்கியது
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் புறவழி சாலை பகுதியில் சாலை பராமரிப்பு பணிகள் இன்று தொடங்கியது. இப்பணி நடைபெறுவதால் பேருந்துகள் மாற்று வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைபெறும் சாலை பணிக்கு நெடுஞ்சாலை துறைக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி