நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி மாவடி தெருவில் அமைந்துள்ள அரவல மாடன் சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முன்னதாக கணபதி ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது