ஸ்டிக்கர் ஸ்டாலின்.. தமிழிசை விமர்சனம்

61பார்த்தது
ஸ்டிக்கர் ஸ்டாலின்.. தமிழிசை விமர்சனம்
அதிமுக ஆட்சியை பார்த்து ஸ்டிக்கர் ஒட்டி திமுக அரசு ஆட்சி செய்வதாக முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், 
அப்பா என்று அழையுங்கள். அம்மா என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதாவைப் பார்த்து ஸ்டிக்கர்
முதலமைச்சர் மருந்தகங்கள். பிரதமர் மருந்தகங்களை பார்த்து ஸ்டிக்கர். நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்ற எம்ஜிஆரின் பாடலைப் பாடி அவரைப் பார்த்து ஸ்டிக்கர். ஸ்டிக்கர் ஸ்டாலின் என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி