ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ரன்களைத் தொட இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இன்னும் 15 ரன்களே தேவைப்படுகிறது. 298 போட்டிகளில் 13,985 ரன்களுடன் உள்ள கோலி இன்று (பிப்.,23) நடைபெறும் ஆட்டத்தில் அந்த 25 ரன்களை எடுத்து தனது கிரிக்கெட் பயணத்தில் புதிய வரலாற்றை படைப்பாரா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சச்சின், சங்ககாராவுக்கு பின் 14,000 ரன்களைக் கடக்கவுள்ள மூன்றாவது வீரராகவுள்ளார் கோலி இருக்கிறார்.