இந்திய அணி சிறப்பாக உள்ளது.. அப்ரிடி கருத்து

67பார்த்தது
இந்திய அணி சிறப்பாக உள்ளது.. அப்ரிடி கருத்து
சாம்பியன் டிராபியின் இன்றைய போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள நிலையில் பாகிஸ்தான் அணி பலவீனமாக இருப்பதாக முன்னாள் வீரர் அப்ரிடி கூறியுள்ளார். இந்திய அணியின் பலம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான் என கூறியுள்ள அவர், பல போட்டிகளில் இந்தியாவிற்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வெற்றியை தேடித் தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதுபோன்ற வீரர்கள் பாகிஸ்தான் அணியிடம் இல்லை என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி