பாபநாசத்தில் வனத்துறையினர் பக்தர்கள் வாக்குவாதம்

1059பார்த்தது
நெல்லை காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் வருகின்ற நான்காம் தேதி ஆடி அமாவாசை திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் பக்தர்களுக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி