இந்தியா சிமெண்ட்ஸ் CEO பொறுப்பில் இருந்து விலகினார் சீனிவாசன்

57பார்த்தது
இந்தியா சிமெண்ட்ஸ் CEO பொறுப்பில் இருந்து விலகினார் சீனிவாசன்
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் CEO பொறுப்பில் இருந்து விலகுவதாக சீனிவாசன் அறிவித்துள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 55.5% பங்குகளை அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் வாங்கிய நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேசமயம், ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட்டின் 30% பங்குகளை இந்தியா சிமெண்ட்ஸ் ஷேர்ஹோல்டர்ஸ் டிரஸ்ட், அதே பெயரில் வைத்துக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி