ஆரம்ப வயதிலேயே வழுக்கை ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் மரபியல், ஹார்மோன் மாற்றங்கள், மோசமான ஊட்டச்சத்து, மன அழுத்தம் மற்றும் சில மருத்துவ நிலைமைகள் உள்ளிட்டவை. மூல காரணத்தைப் புரிந்துகொள்வது சரியான சிகிச்சை அல்லது தடுப்பு நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுத்து இதனை தடுக்கலாம். முக்கியமாக உங்களது தாத்தா, அப்பாவுக்கு வழுக்கை இருந்தால் உங்களுக்கும் வழுக்கை ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.