சீனாவில் ஓப்போ நிறுவனம் தனது புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் A5 Pro-வை அறிமுகப்படுத்தியுள்ளது. மீடியாடெக்கின் Dimensity 7300 சிப்செட்டால் இயக்கப்படும் இந்த சாதனம் 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 8GB/256GB, 8GB/512GB, 12GB/256GB மற்றும் 12GB/512GB என நான்கு ஸ்டோரேஜ் உடன் வெளியாக இருக்கிறது. தற்போது சீனாவில் மட்டுமே கிடைக்கும் A5 Pro, 2025ஆம் ஆண்டு மற்ற நாடுகளின் சந்தைகளுக்குள் விரைவில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.