மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் காலமானார்

85பார்த்தது
மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் காலமானார்
கேரளா: பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் (91), இதய செயலிழப்பு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று (டிச.25) அவரது உயிர் பிரிந்தது. இவர், பத்ம பூஷண் விருது, ஞானபீட விருது, கேரள சாகித்ய அகாதெமி விருது, வயலார் விருது, வள்ளலார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் சுமார் 54 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள அவர் ஏழு படங்களை இயக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி