சாலையோரம் மாட்டுக் கொட்டகைகளை அமைக்கும் ஒன்றிய அரசு

58பார்த்தது
சாலையோரம் மாட்டுக் கொட்டகைகளை அமைக்கும் ஒன்றிய அரசு
நெடுஞ்சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க, சாலையோரங்களில் மாட்டுக் கொட்டகைகளை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக உத்தரப்பிரதேசம் - ஹரியானவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் மாட்டுக் கொட்டகை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. NHAI வழங்கும் நிலத்தில் தனியார் ஒப்பந்ததாரர்கள் கொட்டகைகளை அமைத்து, அதனை அவர்களே நிர்வகிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி