பிளிப்கார்ட்-ல் ஆப்பிள் ஐபோன் 15 (128 ஜிபி) ரூ.26,999 என்ற விலையில் வாங்குவதற்கான வாய்ப்பு வந்துள்ளது. முன்னதாக ஐபோன் 15 போனின் விலை ரூ.69,990 ஆக இருந்தது. ஆனால் தற்போது 16% தள்ளுபடி கிடைக்கிறது, இதன் காரணமாக அதன் விலை ரூ.58,499 ஆக குறைந்துள்ளது. மேலும், குறைக்க விரும்பினால் உங்கள் பழைய போனை எக்ஸ்சேன்ஞ் செய்யலாம். உங்க போனின் நிலையைப் பொறுத்து அது ரூ.31,500 வரை உயரும். அந்த வகையில், நீங்கள் இந்த ஃபிளாக்ஷிப் போனை ரூ.26,999 என்ற விலையில் வாங்க முடியும்.