நெல்லை: போதை பொருளை கட்டுப்படுத்த டிஐஜி தலைமையில் ஆலோசனை

69பார்த்தது
நெல்லை: போதை பொருளை கட்டுப்படுத்த டிஐஜி தலைமையில் ஆலோசனை
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கங்கள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சரக டிஐஜி மூர்த்தி தலைமையில் நேற்று (அக்.,5) மாலை நடைபெற்றது. இதில் மேற்கண்ட 4 மாவட்ட எஸ்பிக்கள் முன்னிலை வகித்தனர். கல்லூரிகளில் போதை விழிப்புணர்வு முகாம்களை சிறப்பாக நடத்துவது எனவும் அவற்றின் தொடர் செயல்பாடுகளை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி