செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்; திமுக கொண்டாட்டம்

83பார்த்தது
தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்தனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் இன்று செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து நெல்லை மாவட்ட நீதிமன்றம் முன்பு நெல்லை மாநகர இளைஞரணி திமுக செயலாளர் கோட்டையப்பன் தலைமையிலான திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி