ரயில் பயணிக்கு ரூ. 25, 000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

84பார்த்தது
நெல்லைலைய சேர்ந்த பிரபு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தோடு வெளியூர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். போக முடியாததால் டிக்கெட்டை ரத்து செய்த போதும் பிடித்தம் போக ரூ. 4860ஐ ரயில்வே திருப்பி கொடுக்கவில்லை என தெரிகிறது. மன உளைச்சலுக்கு ஆளான பிரபு நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தற்போது பிரபுவுக்கு ரயில்வே நிர்வாகம் 25, 000 இழப்பீடு வழங்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி