அம்பையில் ரயிலில் அடிபட்டு உயிருக்கு போராடிய வாலிபர் பலி

61பார்த்தது
அம்பையில் ரயிலில் அடிபட்டு உயிருக்கு போராடிய வாலிபர் பலி
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் வாலிபர் சிவசுப்பிரமணியன். நேற்று மாலை இவர் அம்பாசமுத்திரத்திலிருந்து திருநெல்வேலி செல்லும் ரயிலில் ஏறும் போது தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி