"திருமலை நாயக்கர் அரண்மனை தூங்காநகருக்கு மேலும் எழில்கூட்டுகிறது"

57பார்த்தது
கீழடி போலவே, நெல்லையில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பதற்கான பணிகள் தொல்லியல் துறை சார்பில் விரைந்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், தனது எக்ஸ் தள பக்கத்தில், திருமலை நாயக்கர் அரண்மனையின் வீடியோவை பகிர்ந்துள்ள அவர், "தூங்காநகருக்கு மேலும் எழில்கூட்டிடும் வகையில் திருமலை நாயக்கர் அரண்மனை ஒளிர்கிறது! கண்களைக் கவர்கிறத. சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அதிகம் காணும் பகுதிகளாகக் கீழடியும் இந்த அரண்மனையும் திகழட்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி