பக்தியுடன் பரப்புரைக்கு தயாரான திருமா

76பார்த்தது
திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் இன்று (ஏப்ரல் 17) தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், இன்றுடன் பிரச்சாரம் முடிவடைவதால் அனைத்து வார்டுகளுக்கும் வீதி வீதியா சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக மன்மதசாமி கோயிலில் பயபக்தியுடன் திருமாவளவன் சாமி தரிசனம் செய்தார். இந்த பரப்புரையில் வேளான் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உடன் இருந்தார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி