இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு

63பார்த்தது
இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இன்று (ஜன.28) ராஜ்கோட்டில் 3வது போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக பென் டக்கெட் 51 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்புடைய செய்தி