குஜராத்: முந்த்ராவில் உள்ள ஒரு வீட்டில் ஏசி கம்ப்ரசர் வெடித்ததில் தந்தை மற்றும் அவரது இரண்டு மகள்களும் உயிரிழந்தனர். குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள வீட்டில் ஏசி கம்ப்ரசரில் ஏற்பட்ட கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆந்திராவை சேர்ந்த ரவி மற்றும் அவரது இரு மகள்கள் உடல் கருகி உயிரிழந்தனர். தீ விபத்தில் படுகாயமடைந்த ரவியின் மனைவி கவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.