ஐக்கிய அரபு அமீரகத்தில் வெல்டர், ஃபிட்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்க்கை நடைபெறுவதாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 3 வருட பணி அனுபவம் தேவை. வயது 44-க்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.78,000 வரை. கூடுதல் விவரங்களை https://www.omcmanpower.tn.gov.in மற்றும் 044 – 22502267 , 95662 39685 ஆகிய எண்களில் தெரிந்துக் கொள்ளலாம்.