ராமர் கோயிலை காட்டி மக்களை திசை திருப்புகின்றனர்

1894பார்த்தது
ராமர் கோயிலை காட்டி மக்களை திசை திருப்புகின்றனர்
பாஜக அரசின் ஏமாற்று வேலையை வட மாநில மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் பேசிய அவர் கொரோனாவை விட கொடியது பாஜக அரசு என தெரிவித்துள்ளார். மேலும் ராமர் கோயிலை காண்பித்து மக்களை திசை திருப்ப பார்க்கின்றனர், இந்த முறை வடமாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற முடியாது தமிழ் இந்துக்களின் உண்மையான எதிரி பாஜக என்பதை அம்பலப்படுத்துவோம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி