இந்த உணவுகள் நமக்கு எமனாக கூட மாறலாம்!

78பார்த்தது
இந்த உணவுகள் நமக்கு எமனாக கூட மாறலாம்!
பார்த்தாலே சாப்பிட தோன்றும் வகையில் பளபளப்பாக இருக்கும் மோரிஸ் வாழைப்பழத்தை அடிக்கடி உண்டுவந்தால் மலட்டுத்தன்மை, தோல் அரிப்பு, சைனஸ், நாஸ்துமா போன்ற பாதிப்புகள் வரக்கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை வாங்கி அருந்துவதன் மூலம் நமக்கு கால்சியம் குறைபாடு, அலசெய்மர் போன்ற மறதி சம்பந்தமான நோய்கள், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை ஏற்படுத்தும். Processed Food எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதன் மூல உடல் எடை சட்டென அதிகரிக்கும். செரிமான சக்தி குறைந்து நுரையீரல் வீக்கம் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

தொடர்புடைய செய்தி