உருளைக்கிழங்கு சிப்ஸ் உருளைக்கிழங்கு உணவுகளில் பயன்படுத்தப்பட்டாலும் சிப்ஸ் ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை. இவற்றில் அதிக கொழுப்புகள் உள்ளது. இவை மூளையில் வீக்கத்தை ஏற்படுத்த கூடும். வறுத்த உணவுகளான பக்கோடா, சமோசா போன்றவை மூளைக்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்களை சேதப்படுத்தும். பாட்டில் குளிர்பானங்களில் சேர்க்கப்படும் சர்க்கரை மூளை செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். நாம் விரும்பி உண்ணும் கேக் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்த கூடும்.