‘இந்த வீட்ல பேய் இருக்குது’.. ஓனர் வெளியிட்ட பகீர் வீடியோ

68பார்த்தது
நம்மில் பலருக்கும் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ரூ.2 கோடி மதிப்பிலான வீட்டை ரூ.20 லட்சத்திற்கு வாங்கிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். குறைந்த விலையில் கிடைப்பதாக நினைத்து வாங்கிய அந்த வீட்டில், பல அமானுஷ்யங்கள் நடப்பதாக கூறியுள்ளார். வீட்டில் இருந்த இஸ்திரி பெட்டி தானாக நகர்கிறது. மின்விசிறி, மின்விளக்குகள் தானாக செயல்படுகின்றன. இதனை வீடியோவாக பதிவு செய்த அந்நபர், இந்த வீட்டில் பேய் இருப்பதாக கூறியுள்ளார்.

நன்றி: totaleditx_7
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி