உதடு கருப்பா இருக்கா? பீட்ரூட் வைத்து லிப் பாம் செய்யலாம்

71பார்த்தது
உதடுகளின் கருமை நீங்க பீட்ரூட்டை வைத்து  லிப் பாம் தயாரிக்கலாம். பீட்ரூட்டை தோல் சீவி மிக்ஸியில் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் இந்த சாறை வைத்து சூடு படுத்த வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். இந்த கலவையை ஃப்ரீசரில் 2 மணி நேரம் வைக்க வேண்டும். இது இறுகியப் பின்னர் உதட்டில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர உதடுகளின் கருமை நீங்கி பிங்க் கலருக்கு மாறிவிடும்.

தொடர்புடைய செய்தி