தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

70பார்த்தது
தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக , தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய இரு தினங்களில், 7-11 செ.மீ வரை மழைப்பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி