தேனி: தமுமுக சார்பில் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம்

77பார்த்தது
தேனி: தமுமுக சார்பில் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம்
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சமூக நல்லிணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்துல்லாஹ் பத்ரி தேனி வடக்குத் தலைவர் தமுமுக, மமக தலைமை தாங்கினார். மௌலவி முகமது ரபீக் முனீரீ இமாம் பள்ளிவாசல் துலுக்கப்பட்டி இறைவசனம் ஆற்றினார். தவ்ஜித் சபியுல்லா மமக மாவட்டச் செயலாளர் வரவேற்புரை ஆற்றினார். 

நசீர் முகமதுபள்ளிவாசல் தலைவர், ரஹ்மதுல்லாஹ் பள்ளிவாசல் செயலாளர், காஜா மைதீன் பள்ளிவாசல் பொருளாளர், முகமது நிஷார் தீன் மதுரை மண்டலச் செயலாளர், மருத்துவச் சேவை அணி தமுமுக, சதாம் உசேன் எஸ்எம்ஐ மதுரை மண்டலச் செயலாளர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தாம்பரம் யாகூப் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் மமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, காதர் மைதீன் மாநில அமைப்புச் செயலாளர் மமக ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். பஹிம் ராஜா தமுமுக-மமக மாவட்டப் பொருளாளர், சேக் அப்துல்லா மமக மாவட்டத் துணைச்செயலாளர், ரபீக் ராஜா மமக மாவட்டத் துணைச் செயலாளர், சலீம் பாஷா தேனி தெற்குத் துணைத் தலைவர், அக்கிம் ஐபிபி தேனி தெற்கு மாவட்டச் செயலாளர், சையது மாவட்டச் செயற்குழு உறுப்பினர், காசிம் பாவா வர்த்தக அணி மாவட்டப் பொருளாளர் ஆகியோர் இந்தப் பொதுக்கூட்டத்தை ஒருங்கிணைத்தார்கள். விசிக நிர்வா

தொடர்புடைய செய்தி