தேனி மாவட்டத்தில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதிக்காமல் வஞ்சித்த பாசிச பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணன் உள்ளிட்ட செய்திகள் கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.