ஆதித்தமிழர் பேரவையினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

70பார்த்தது
ஆதித்தமிழர் பேரவையினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை தேனி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பில் அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்துதரத்தவறிய தேனி அல்லிநகரம் நகராட்சி, போடி நகராட்சி மற்றும் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மா. உமா மகேஸ்வரி மாவட்ட நிதிசெயலாளர் (மே) தலைமையில் மா. ஈஸ்வரன் மாவட்ட தலைவர் (கி) முன்னிலையில் ஆ. மாரி போடி ஒன்றிய செயலாளர் க. சரிதா மாவட்ட நிதி செயலாளர்(கி)வினோத் போடி நகர செயலாளர் கண்டன உரைமா. நீலக்கனலன் மாவட்ட செயலாளர் (கி)செ. மாவீரன் மாவட்ட செயலாளர்(மே)நன்றியுரை தமிழ்ச்செல்வி தேனி நகர மகளிர் அணி செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி